Thanu weds Anithi Wedding Bride Dressing Shots


JK Dreams Studio  Thanu +💍+ Anithi Wedding Bride Dressing Shots 📷
TO MAKE THE ORDERS \ More Details..
Please CONTACT JK Dreams
JK - +94 779 066 688 - +94 775 142 039





மணமேடைக்கு வந்தாலே 
--நாணமதும் பிறந்திடுமோ 
​மயக்குகின்ற அழகென்பது 
--அழையாமல் வந்திடுமோ ! 
 சந்தோசத்தில் சயனம் மறந்து 
கனவு தேசத்தில் முற்றாய் மூழ்கி 
வாழ்கையின் மறுபக்கம் பார்க்க 
பொதும்மையாய் மாறியவள் 
மணப்பெண்



திங்கள் முகம்செவ் விதழ்க்கனிப் புன்னகை 
பங்கயப் பூவெழில் மேனியள்‍‍‍‍‍‍‍‍‍‍ -- மங்கல 
குங்குமம் தங்கும் பிறையெழில் நெற்றியள் 
மங்கை மணமகளாம் 


நெற்றியிலே குங்கும பொட்டு 
- நெறியோடு மணமகன் தொட்டு 
காலமெல்லாம் நீவீர் காதல்சிட்டு 
- களிப்போடு வாழ் கவலைவிட்டு.! 
நேற்றுவரை ஆட்சி செய்தது 
சொந்தவீட்டில் ராஜகுமாரியாய் 
இன்றுமுதல் காட்சி மாறுது 
புகுந்தவீட்டில் புதியஅறிமுகமாய் 
வாழ்வின் பழைய பக்கங்கள் மறக்கப்பட்டு 
புதிய பக்கங்களில் கவிதைகள் பிறக்கப்போகுது 
சீரான சிணுங்கலில்லா நாட்களின்பின் 
சிறுசிறு வித்தியாச அனுபவங்கள் நிறையப்போகுது 
மணமகள் எனும் வேடம் ஓரு நாள்மட்டுமே 
மருமகளாய் புரிந்து வாழ்ந்தாலே போதும் 
வாழ்வில் இனிமை கொட்டுமே...

My Instagram